Loading...

BREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged

  • 🎬 Video
  • ℹ️ Description
BREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged at Tihar Jail

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Connect with Puthiya Thalaimurai TV Online:
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV


About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
 
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive

Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Download — BREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged

Download video
💬 Comments on the video
Author

இந்த செய்தியை கேட்டு
நம்மளே இவ்வளவு சந்தோசம் படும்போது அந்தப் பெண்ணின் தாய் தந்தை மனதை எப்படி இருந்திருக்கும்

Author — rhiza special

Author

கிட்டபோய் செத்துட்டானுகலான்னு பாக்கனும்..இல்லைனா திரும்ப வந்து மனு போடுவானுக😡

Author — Mr. Sakthi

Author

அரசன் அன்று ௧ொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.

Author — Shankari Prabhakaran

Author

நடு ரோட்டில் வைத்து தூகிட்டால் இன்னும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை எழுந்திருக்கும்

Author — ananth p

Author

Eventhough late justice, as a mother of a daughter, I got happy with tears.
May Almighty Allah give her parents a patience and give his blessings.
I couldn't control my feelings.

Author — Aysha Fathima

Author

பொள்ளாட்சி இதுமாதிரி அமைந்தால் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்கும் ஆனால் தமிழ்நாடு நாட்டுமக்களைப்பற்றி கவலைபட யயாருமில்லையே

Author — Ravi Swaminathan

Author

THE MOST HAPPIEST MOMENT EVER.
AS A GIRL, THIS GIVES AN ETERNAL FULFILMENT.
REST IN PEACE NIRBHAYA.

( EDITED )
JUSTICE & PUNISHMENT APPLIES EQUALLY TO ALL INDIVIDUALS - BE IT BIG SHOTS OR POLITICIANS.

Author — SHREE CML

Author

தாமதமான நீதி .. இதுபோன்ற குற்றங்களுக்கு விரைவில் தீர்ப்பு வழங்கி அது விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

கொடூர செயலுக்கு இதுதான் தண்டனை..

Author — Boo Pathi

Author

After so many years finally justice served.

Author — Aduparai Samayal

Author

அப்போ ஆசிபா வழக்கு எப்போ பொள்ளாச்சி வழக்கு எப்போது தண்டனை.. ....

Author — N.B raj

Author

இரக்கமில்லா கயவர்களால் உறக்கம் கெட்டவர் மேலும் இரக்கம் கொண்டவர்க்கும் உறக்கம் தந்த சட்டம்

Author — Sridhara Srinivasan J

Author

இது போன்று தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக மனித உரிமைகள் கருணை மனு என்று கூறிக்கொண்டு வருபவர்களைதான் முதலில் தூக்கில் இடப்படவேண்டும்.

Author — SRI SRI

Author

இதைப்போல் ஆசிபா வழக்கில் உள்ள குற்றவாலிகளையும் தூக்கில் போடவும் இந்திய அரசாங்கம்

Author — rahman ali

Author

சூப்பர் உடநடியாக நிறைவேறி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

Author — G.Chinnapaiyan G chinnapaiyan

Author

இது சந்தோசமான செய்தி இருப்பினும் அந்த பெண்ணின் தாயாரை நினைத்தால் அழுகை வருகிறது....

Author — Seyed Adnan

Author

Justice delayed but not denied. Lesson for everyone who disrespect women’s modesty. Very happy 👍🙏

Author — Pirai Soodan

Author

நான் இப்போது பெருமை படுகிறேன் ஒரு இந்தியனாக நம் நாடு நம் மக்கள்

Author — Ayyanar Ayyanar

Author

வாழ தகுதியற்றவர்களை
அகற்றிய இந்தியா விற்கு நன்றி

Author — Saravanan Kumar

Author

தண்டனை தாமதம் ஆனாலும், நிறைவேற்றப்பட்டது ..பெரும் மகிழ்ச்சி😊😊..தங்கையின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

Author — VeTri VeNkAt

Author

ஊழல் அரசியல் வியாதிகள் மீதும் இச்சட்டம் பாய வேண்டும்

Author — Maha Rajan